Wednesday, February 27, 2008

பின்னவீனத்துவ பதிவுகளின் ஒரு தொகுப்பு!!!

1. உட்குளம் - இப்படிக்கு அய்யனார்

2.அடர்கானகப்புலி - அண்டிராயரை கிழி(லக்கியின்) -அய்யனார்

3. பாதுகாப்புகளற்ற வெளியில் இயங்குகிறது சகலமும் - அய்யனார்

4. பதினான்காம் நகரமும் நானும் பிற நகரங்களும் மனிதர்களும் - அய்யனார்

5. நிசப்தம் குலைக்கும் நடுநிசி - (பயமா இருக்குப்பா)- சுகுனா திவாகர்

6.பின்னங்கழுத்தருகில் மூச்சுக்காற்று!- சுகுனா திவாகர்

7.பத்தினியின் புது முகங்கள் - இது நம்ம இந்த வார தமிழ்மண செல்ல பிள்ளை செயமோகன் (ஆனா இது பினா நானா இல்லீங்கோ) ஸாரி பத்தினியின் பத்து முகங்கள்!!

8.பாதையில் நிற்ப்பவர்கள்! - இது முரண்வெளி

9.பிரம்மராஜன்,கோணங்கி,பிரமிள்...மற்றும் ஒரு வேண்டுகோள்! - இது பைத்தியக்காரன்

போதுமப்பா போதும் ! இதுக்கும் மேல வேண்டுமென்றால் அடுத்த அடுத்த ஷெல்ஃபில் பார்க்கவும்! இந்த ஷெஃல்பில் இது போதும் என நினைக்கிறேன்!

Tuesday, February 26, 2008

மரக்காணம் பாலாவை மறக்காம பாருங்க!

திரு.மரக்காணம் பாலா ஒரு நல்ல எழுத்தாளர் ஒரு நல்ல புகைப்படக்காரர். அவரின் இந்த முத்தான பத்து பதிவுகளை இங்கே பாருங்க!!



1. தீபா வெங்கட் பற்றி தெரிந்து கொள்ளுங்க மக்கா!!



2.நரிக்குறவர்கள் சிவாஜியின் படை வீரர்கள் தெரியுமா?



3.பாவம் இந்த தாத்தா - உயிர் வலி!!



4.தேவையாப்பையா!!!



5. புதிய கோணத்தில் அம்முவாகிய நான்!



6.பாலியல் பாடம்!!



7.சகோதரி வித்யாவுக்கு ஆதரவாக ஒரு நச் பதிவு!!



8.குடுகுடுப்பைகாரர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!



9.குழந்தை பருவம் எப்படி இருக்க வேண்டும்!!



10.துப்புரவுத்தொழிலாளர்களின் நிலையை பாருங்க இங்கே!

Sunday, February 24, 2008

பெண்கள் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய தொகுப்புகள்!!

பெண்களுக்கான பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு!!! என்னுடைய இந்த நூலகத்தில் குறிப்பாக இந்த ஷெல்ஃபில் இருக்கும் இந்த பதிவுகள் அத்தனையும் படிங்க. பின்னே பெண்கள் மீது தனி மரியாதை வரும். அத்தனை கஷ்டங்களும் நம் தாயும், சகோதரியும், மகளும் கூட அனுபவிக்கிறாங்க என நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கின்றது. இதை முழுக்க படிச்ச பின்னே பெண் என்பது போக விஷயம் இல்லை என்பது புரியும்.

1.மகளிர் திரிசங்கு நிலை - மார்பகப் புற்றுநோய்

2.ஆரோக்கியமான கர்ப்ப காலம்

3. வலியில்லாத பிரசவம்

4.நிஜ பிரசவ வலியை தெரிந்து கொள்வது எப்படி?

5.நோய் தீர்க்கும் ஒரு விசேட குளியல்

6. மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா!

7.உடல் பற்றிய தவறான எண்ணங்கள்

8. கர்ப்பத்தின் போது இரத்த போக்கு எதனால்?

9.குழந்தையில்லா குறை- ஆண்களே அதிக பட்ச காரணம்

10.பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா?

11.கருவில் இருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடு!

12.தாய்மையை தள்ளி போடாதீர்கள்

13.கருச்சிதைவு அபாயத்தை தடுக்க!

14.பிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்

15.மாதவிலக்கு - தயங்காம பேசுவோம்

16.வெள்ளை படுதல்

17.கருவிலே குறை இருந்தால் திருத்தி கொள்ளலாம்

18.40 வயதில் குழந்தை பெற்று கொள்ளலாமா

19.40 வயதை கடக்கும் பெண்களுக்கு!!

20.பெண்களை பாதிக்கும் அதீத மன நோய் - விடுபட என்ன வழி!

21.மார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்

22.குழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது தவறு

23.கர்ப்ப காலத்தில் ஏற்ப்படும் உடல் மன மாற்றங்கள்

24.தாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி!

25.பாலூட்டும் தாய்மார்கள் என்ன உணவுகளை உண்ணலாம்

26. எதனால் எல்லாம் கருத்தரிக்காமல் போகலாம்

27. கர்ப்பப்பை பலமாக சில உணவுகள்

28. ஆஸ்துமாவும் பெண்களும்

29.கருத்தரிப்பதில் சிக்கலா?

30.செயற்க்கை கருப்பை - ஒரு வரம்!

31.சினை முட்டைப்பை மாற்று சிகிச்சை!

32.மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

33.பெண்களின் மோனோபாஸ் நாட்கள்!

34.மாதவிடாய் டென்ஷன் - தீர்வுதான் என்ன?

35.மூன்று- ஜூவி, கல்வெட்டு, அம்பை& உஷா - ராமசந்திரன் உஷா பதிவு

36.அபார்ஷன்கள் - டாக்டர் டெல்பின் விக்டோரியா பதிவு

Monday, February 11, 2008