Sunday, February 24, 2008

பெண்கள் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய தொகுப்புகள்!!

பெண்களுக்கான பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு!!! என்னுடைய இந்த நூலகத்தில் குறிப்பாக இந்த ஷெல்ஃபில் இருக்கும் இந்த பதிவுகள் அத்தனையும் படிங்க. பின்னே பெண்கள் மீது தனி மரியாதை வரும். அத்தனை கஷ்டங்களும் நம் தாயும், சகோதரியும், மகளும் கூட அனுபவிக்கிறாங்க என நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கின்றது. இதை முழுக்க படிச்ச பின்னே பெண் என்பது போக விஷயம் இல்லை என்பது புரியும்.

1.மகளிர் திரிசங்கு நிலை - மார்பகப் புற்றுநோய்

2.ஆரோக்கியமான கர்ப்ப காலம்

3. வலியில்லாத பிரசவம்

4.நிஜ பிரசவ வலியை தெரிந்து கொள்வது எப்படி?

5.நோய் தீர்க்கும் ஒரு விசேட குளியல்

6. மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா!

7.உடல் பற்றிய தவறான எண்ணங்கள்

8. கர்ப்பத்தின் போது இரத்த போக்கு எதனால்?

9.குழந்தையில்லா குறை- ஆண்களே அதிக பட்ச காரணம்

10.பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா?

11.கருவில் இருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடு!

12.தாய்மையை தள்ளி போடாதீர்கள்

13.கருச்சிதைவு அபாயத்தை தடுக்க!

14.பிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்

15.மாதவிலக்கு - தயங்காம பேசுவோம்

16.வெள்ளை படுதல்

17.கருவிலே குறை இருந்தால் திருத்தி கொள்ளலாம்

18.40 வயதில் குழந்தை பெற்று கொள்ளலாமா

19.40 வயதை கடக்கும் பெண்களுக்கு!!

20.பெண்களை பாதிக்கும் அதீத மன நோய் - விடுபட என்ன வழி!

21.மார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்

22.குழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது தவறு

23.கர்ப்ப காலத்தில் ஏற்ப்படும் உடல் மன மாற்றங்கள்

24.தாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி!

25.பாலூட்டும் தாய்மார்கள் என்ன உணவுகளை உண்ணலாம்

26. எதனால் எல்லாம் கருத்தரிக்காமல் போகலாம்

27. கர்ப்பப்பை பலமாக சில உணவுகள்

28. ஆஸ்துமாவும் பெண்களும்

29.கருத்தரிப்பதில் சிக்கலா?

30.செயற்க்கை கருப்பை - ஒரு வரம்!

31.சினை முட்டைப்பை மாற்று சிகிச்சை!

32.மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

33.பெண்களின் மோனோபாஸ் நாட்கள்!

34.மாதவிடாய் டென்ஷன் - தீர்வுதான் என்ன?

35.மூன்று- ஜூவி, கல்வெட்டு, அம்பை& உஷா - ராமசந்திரன் உஷா பதிவு

36.அபார்ஷன்கள் - டாக்டர் டெல்பின் விக்டோரியா பதிவு

6 comments:

Sanjai Gandhi said...

டெல்பின் அம்மா என்ன பாவம் பண்ணாங்க? லின்க் குடுக்காம விட்டுட்டிங்க...:(

Sanjai Gandhi said...

அட...மீ த பஸ்ட்டா?
அடடாஆஆஆஆ :))

இம்சை said...

இங்கயும் நம்ம சங்கத்து ஆளு தான் 1ஸ்டா

இம்சை said...

நம்ம மட்டும் தான் வேலையே இல்லாம இருக்கோம் போல இருக்கு...

இம்சை said...

சரி பதிவு படிச்சிட்டு வரேன்

காயத்ரி சித்தார்த் said...

அச்சோ... வலைச்சரத்துக்காக இத்தனை சிரத்தை எடுத்துகிட்ட பதிவர் நீங்களாத்தான் இருப்பீங்க.. வெல்டன் அபிஅப்பா.. :)