Monday, February 25, 2008

பிறந்தகப் பெருமைகள்!!!!

1. மயிலாடுதுறையை சேர்ந்த எல்லே ராம் அவர்களின் பிறந்தகப் பெருமை பாகம் ஒண்று முதல் ஐந்து வரை காண இங்கே சொடுக்கவும். இலவச இணைப்பாக சில கவிதைகளும் கிடைக்கும் இங்கே இந்த சுட்டியில்!!



2. மயிலாடுதுறையை சேர்ந்த எல்லே ராம் அவர்களின் பிறந்தகப் பெருமை கடைசி பாகம் இங்கே இருக்கு!

3 comments:

இம்சை said...

இங்கயும் நான் தான் 1ஸ்டு....

இம்சை said...

ஆமா எதுக்கு புது வலைப்பூ சரி எதுக்கும் ஒரு தரம் என்ன இருக்குன்னு படிச்சிட்டு வரேன்

கண்மணி/kanmani said...

//ஆமா எதுக்கு புது வலைப்பூ சரி எதுக்கும் ஒரு தரம் என்ன இருக்குன்னு படிச்சிட்டு வரேன்//

வலைச்சரத்துல சிதறிக் கிடப்பதை நூலகத்தில் ரகவாரியாக அடுக்கி வைக்கிறார்.நல்லாவே இருக்கு அபி அப்பா
ஆனா நம்பத்தான் முடியலை.நீங்க நிஜமா இம்புட்டும் படிச்சீங்களா?இல்லை மண்டபம் சரக்கா;)

நூலகத்தை தமிழ்மணத்துல சேர்த்துட்டாதான் நல்லது.